BREAKING NEWS

முஸ்லீம் லீக் வாலிப முன்ணனியின் மாதாந்தக் கூட்டம்

(அஸ்ரப் ஏ சமத்)

முஸ்லீம் லீக் வாலிப முன்ணனியின் மாதாந்தக் கூட்டம் அதன் தலைமையகமான நாரேகேன் பிட்டியில் உள்ள அலுவலகத்தில் அதன் தலைவர் சட்டத்தரணி ரசீத் எம். இம்தியாஸ் தலைமையில் நடைபெற்றது. அடுத்த மாதம் வருடாந்த மாநாடு நடைபெறவுள்ளது.
அடுத்த நடப்பு ஆண்டுக்கான தேசியத் தலைவராக அக்கரைப்பற்றைச்
சேர்ந்த எம். உதுமாலெப்பை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இக் கூட்டத்தின் முடிவில் இவ் இயக்கத்திற்காக மர்ஹ_ம் பாக்கீர் மாக்காரோடு சோந்து நாடுப+ராவகவும் உழைத்த செனட்டர் மசுர் மொளலானாவை அவரது மாளிகாவத்தை இல்லத்திற்குச் சென்று பார்வையிட்டார்கள். அவர் மரணப்படுக்கையிலும் தமது அரசியல் மேடை மற்றும் ஆத்திமிக பேச்சுக்களையும் உச்சரித்த வண்னமே உள்ளார்.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர், ரசீத் எம். இம்தியாஸ், என்.எம். அமீன், மற்றும் பலரும் கலந்து கொண்டனர்

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar