BREAKING NEWS

நூல் வெளியீட்டு விழா கொழும்பு தமிழ்ச் சங்கத்;தில்

(அஸ்ரப் ஏ சமத்)

மலைநாட்டு எழுத்தாளர் சங்கத்தின் அனுசரனையில் சட்டத்தரணி இரா சடகோபணின் கண்டிச் சீமையில்” நூல் வெளியீட்டு விழா கொழும்பு தமிழ்ச்
சங்கத்;தில் எதிhவரும் 14.09.2014 ஞயிற்றுக்கிழமை பி.பகல். 04.30 மணிக்கு நடைபெறவுள்ளது.நூலிண் வெளியீடு புரவலர் ஹாசீம் உமர் முன்னிலையில் நடைபெறும். பேராசிரியர் சோ. சந்திரசேகரனின் தலைமையில் நடைபெறும். திருமதி சடகோபன் உதவிக் கல்விப் பணிப்பாளர் கல்வியமைச்சு, முரலிதரன் பணிப்பாளர் கல்வியமைச்சு, தெளிவத்தை ஜோசப் மற்றும் பலரும்
நூல் விமர்சனம், அறிமுக உரை நிகழ்த்த உள்ளனர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar