BREAKING NEWS

ஹாஜிகளுக்கான வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகள்

(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்) 
இந்த வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக காரா ட்ரவல்ஸ் மூலம் மக்கா செல்லவுள்ள ஹாஜிகளுக்கான வழிகாட்டல்
மற்றும் ஆலோசனைகள் வழங்கும் “ஹஜ் தர்பியாத்” வெள்ளவத்தை மியாமி வரவேற்பு மண்டபத்தில் இன்று (20) நடைபெற்றது. அஷ்ஷெய்க் எஸ்.அப்துல் ஹலீம்(ஷர்க்கி), மௌலவி ஆதம்பாவா(ரஷாதி), மௌலவி ஸலாஹ_த்தீன், அஷ்ஷெய்க் ஸைத் நூராமி ஆகியோர்கள் வழிகாட்டல்களையும் விளக்கங்களையும் அளித்தனர். இதில் ஹஜ்ஜூக்கு செல்லவுள்ள ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர். 

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar