(கந்தளாய் நிருபர்)
வடக்கு கிழக்கு, ஊவா, வட மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் உள்ள பொதுமக்கள் சிறு நீரக நோயினால் பாதிக்கப்படுவதால் அப் பகுதிக ளுக்கு சுத்தமான குடிநீர்
வடிங்கும் திட்டங்களை முன்னெடுக்குமாறு நீர் விநியோக வடிகாலமைப்பு அமைச்சின் செயலாளர்இ பொருளா தார அபிவிருத்தி அமைச்சு செயலாளருக்கு அறிவித்துள்ளார்.
பெரும்பாலும் ஏழை மக்கள் இந்நோயினால் பாதிக்கப்ப டுவதனால் பொருளாதார ரீதியாக சிரமங்களை எதிர் நொக்குகின்றனர். எனவே இந்நோய் பரவுவதை கட்டடுப்படுத்துவதற்காக சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
இதற்காக கமநெகும திட்டங் களில் குடிநீர் திட்டங்களையும் உள்ளடக்குமாறு நீர் விநியோக அமைச்சின் செயலாளர் கேட்டுள் ளார்.
Post a Comment