(அஷ்ரப் ஏ சமத்)
நிர்மாணத் தொழில் அபிவிருத்திஅதிகாரசபையைநிறுவதற்கானசட்டவரைபுநாளை (23) பாராளுமன்றத்தில்
சமர்ப்பிக்கப்படஉள்ளதாகவீடமைப்புநிர்மாணத்துறைஅமைச்சர் விமல் வீரவன்சதெரிவித்தார்.
இச் சட்டமுலம் சம்பந்தமாக இன்று(22) ஊடகஅமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றஊடகவியலாளர் மாநாட்டிலேயேஅமைச்சர் விமல் வீரவன்சமேற்கண்டதகவலைத் தெரிவித்தார்.
வீடமைப்புநிர்மாணத்துறைஅமைச்சின் கீழ்உள்ள” இக்டாட் “எனும் நிறுவணம் கடந்த 30 வருடகாலமாக இயங்கிவருகின்றது. இதனைஅதிகாரசபையாகமாற்றுவதற்குஅமைச்சரவையிலும்,திரைசேரிமற்றும் அனுமதிபெறறப்பட்டுநாளைசெவ்வாய்க்கிழமை(23) ஆம் திகதிபாராளுமன்றத்தில் நகல் சட்டம் விவாவதற்குட்படுத்தப்பட்டபின் அங்கிகராம் கிடைத்தவுடன்நடைமுறைப்படுத்தப்படஉள்ளது.
இலங்கையில் நிர்மாணத் தொழிலின் அபிவிருத்திக்குஏற்பாடுசெய்வதற்கும் நிர்மாணததொழிலின் செயற்பாடுகளைஒழுங்குபடுத்துவதற்கும் பதிவுசெய்வதற்கும் விதிமுறைப்படுத்துவதற்கும் மற்றும் தரப்படுத்துவதற்குமானகருமங்களைசெய்வதற்கு இவ் அதிகார சபை ஸ்தாபிக்கப்படுகின்றது.
இந்தநாட்டில் நிர்மாணத்துறையில் ஈடுபடும் 2 இலட்சம் பேர் ஈடுபடுகின்றனர். அவர்களுக்குபதிவுவழங்குதல்,என்.வி.கியுசான்றிதழ்வழங்குதல், இந்தநாட்டில் உள்ளசகலநிர்மாணத் தொழிலாளர்கள்,ஒப்பந்தக் காரர்கள்,வெளிநாட்டுஉள்நாட்டுநிர்மாணக் கம்பணிகள் இந்தஅதிகாரசபையின் ஊடாகநிர்மாணப் கருமங்களைஆற்றல்வேண்டும்.
தனியார்,மற்றும் அரசதிணைக்களங்களில் கட்டிடநிர்மாணங்களைநிர்மாணிக்கும் கம்பணிகளதுநிர்மாணங்கள்,கட்டிடங்கள்தரம்,மற்றும் பதிவுகள் முதலீடல் போன்றவிடயங்களும் ;இந்தஅதிகாரசபையின் கீழ் கருமாற்றவேண்டும்.
ஒவ்வொருபிரதேசசெயலாளர் பிரிவின் ஊடகசகலகட்டுமாணதொழிலாளர்கள்ஒன்றுதிரட்டப்படுவர்கள். அவர்களுக்கானபதிவு,காப்புறுதி. தொழில் பாதுகாப்புஓய்வுதீயம்,பயிற்சிவங்கிக் கடன்,ஆகியனவும் இந்தஅதிகாரசபையினால் செயல்படுத்தப்படும். ஒருவர் தனதுவீட்டைக் கட்டிக்கொள்வதற்காகமரவேலை,மேசன் மிண்னியலாளர்,தரைஓடுபதிப்பவர்,போன்றவர்களைதெரிபுசெய்யும்போது இந்தஅதிகாரசபையின் ஊடகபதியப்பட்டுஅவருக்குஅடையாளஅட்டைபெற்றுபயிற்;சிபெற்றஒருவரைதேர்ந்தெடுக்கமுடியும்,அத்துடன் தாம் அமைக்கும் ;;;;;நிர்மாணக் கட்டிடங்கள் சக்திவாய்ந்ததாமற்றும் தொழில்நுட்பஆலோசனைபெற்றுக் கொள்ளமுடியும்.
அத்துடன் நிர்மாணம் மீதானதேசியமதியுரைப் பேரவையைத் தாபித்தல்,நிர்மாணதொழில் அபிவிருத்திநிதியம்,தொழிலாளர்களைஉயர் தொழிலர்கள் உற்பத்தியாளர்கள்,வழங்குநர்கள் ஒப்பந்தக்கார்கள் மற்றும் கைவினைஞர்கள் என்போரினதுமுன்னேற்றத்துக்காகவும் நல்வாழ்வுக்காகவும் வழிமுறைகளைஏற்பாலடுசெய்வதற்கும் நிர்மாணச் செயற்பாடுகளுடன் தொடர்புபட்டபிணக்குகளைத் தீர்த்துவைப்பதற்கும் அத்துடன் அவற்றோடுதொடர்புபட்டஅல்லதுஅவற்றின் இடைநேர்விளைவானகருமங்களுக்குஏற்பாடசெய்வதற்காக இந்தசட்டமுலம் வீடமைப்பநிர்மாணத்துறைஅமைச்சினால் நாளைபாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படஉள்ளது. எனஅமைச்சர் விமல் தெரிவித்தார்.

Post a Comment