இலங்கையின் கைப்பணி கைத்தொழில் தொடர்பான விபரங்கள் அடங்கிய வரைபடம் ஒன்று நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் அலரி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டபோது பிடிக்கப்பட்ட படம். பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் செயலக பிரதம அதிகாரி காமினி செனரத், அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, தேசிய அருங்கலை பேரவையின் தலைவர் புத்தி கீர்த்திசேன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இலங்கையின் கைப்பணி கைத்தொழில் தொடர்பான விபரங்கள் அடங்கிய வரைபடம்
Posted by aljazeeralanka.com on September 20, 2014 in | Comments : 0
இலங்கையின் கைப்பணி கைத்தொழில் தொடர்பான விபரங்கள் அடங்கிய வரைபடம் ஒன்று நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் அலரி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டபோது பிடிக்கப்பட்ட படம். பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் செயலக பிரதம அதிகாரி காமினி செனரத், அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, தேசிய அருங்கலை பேரவையின் தலைவர் புத்தி கீர்த்திசேன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment