BREAKING NEWS

கல்முனை முபாறக் சிறுகதைத்தொகுதி வெளியீட்டு விழா

புரட்சி எழுத்தாளர் கல்முனை முபாறக் எழுதிய ‘அவளுக்கும் ஒரு வாழ்வு’ சிறுகதைத்தொகுதி வெளியீட்டு விழாவின் போது நூலின் முதற்பிரதியை
புரவலர் டாக்டர் அப்துல் கையும் நூலாசிரியரிடமிருந்து பெறுவதையும் நிகழ்வின் தலைவர் மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத், கவிஞர் தாசிம் அஹமத், கவிஞர் மேமன் கவி  ஆகியோரையும், பிரதிகள் பெறும் முக்கியஸ்தர்களையும் காணலாம்.







Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar