BREAKING NEWS

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களின் ஒன்று கூடல்

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களின்  ஒன்று கூடல்  அண்மையில் காத்தான்குடியில் நடைபெற்ற போது  காத்தான்குடி மீடியா  போரம்  தலைவர்
 முஸ்தபா  மௌலவி  உரையாற்றுவதையும்  மாகாண சபை  உறுப்பினர்  ஷிப்லி  சிரேஷ்ட  ஊடகவியலாளர்  யு  எல் யாகூப்  அல்ஜசீரா  பத்திரிக்கை  ஆசிரியர்  முபாறக் அப்துல் மஜீத்  ஆகியோரை  காணலாம்

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar