கொழும்பு மயூரா பிளேஸ் ‘லக்முத்து செவன’ வீடமைப்புத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன், பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அமைச்சர்கள் சுசில் பிரேமஜயந்த, தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச, ஜீவன் குமாரதுங்க, ஆளுநர் அலவி மெளலானா, ஊடக மேற்பார்வை எம்.பி. ஏ.எச்.எம்.அஸ்வர் ஆகியோரும் காணப்படுகின்றனர்.

Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment