எதிர் வரும் பொதுத்தேர்தலில் பொது பல சேனா சார்பாக வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளதாக
ஞான சார தேரர் தெரிவித்துள்ளார். இச்செய்தி முஸ்லிம் சமூகத்தக்கு பாரிய ஆபத்தை தோற்றுவிக்கலாம் என தெரிய வருகிறது. முஸ்லிம்களும் உலமாக்கள் தலைமையிலான கட்சி வேட்பாளர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்ற சிந்தனை மட்டும் இன்னமும் முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்படாமைதான் ஆச்சர்யம் தரும் விடயமாகும்.
Post a Comment