BREAKING NEWS

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தலைமையில் சினிமா படம் வெளியீடு




(அஷ்ரப் ஏ சமத்)
இலங்கை இந்தியசிறந்த டிஜிட்டல் தயாரிப்பில் சம்மாந்துறையைச் சேர்ந்த ஏ.ஆர்.எம் றசீம் தயாரித்த“கீறல்கள்”திரைப்படம் நேற்றுகொழும்பு 7 இலங்கைதிரைப்படக் கூட்டுத்தாபணத்தின் திரையரங்கில் வெளியீட்டுவைக்கப்பட்டது.

இந் நிகழ்வுக்கு நீதியமைச்சரும் முஸ்லீம் காங்கிரஸ் தலைவருமான ரவுப் ஹக்கீம், பாராளுமன்றஉறுப்பிணர் ஏ.எச்.எம் அஸ்வர் கலந்துகொண்டு பிரிலியன்ட் கிரியேசன் சினிமா திரைப்படத்தில் நடித்த கலைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி இத் திரைப்படம் திரை ஆரம்பித்துவைக்கப்பட்டது.
கதை,திரைக்கதை,வசனம், இயக்கம்,ஆகியவற்றை ஏ.ஆர்.எம் ரசீம் தயாரித்துள்ளார். சிறந்த சன்டைப்பயிற்சிகள், மற்றும் காதல் பாடல்கள், இலங்கையின் பல்வேறு இயற்கை பகுதிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  குழந்தை கடத்தல்,போலிசீட்டிழுப்பு அதிர்ஸ்டத்தினால் பாரியகற்பனை, பணத்திற்;காக குற்றங்களைசெய்துகொடுக்கும் கும்பல்கள்,உற்ற நண்பன் ஆருயிர் நண்பனுக் ; இழைத்தல் போன்ற கதைகள் இத்திரைப்படத்தில் அடங்கப்பெற்றுள்ளன.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar