அ~;ரப் ஏ சமத்
கிழக்கு மாகாணசபை கலைக்கப்படும் அறிகுறிகள் என இன்றைய சிலோன் டுடே ஆங்கிலப் பத்திரிகை தலைப்புச் செய்தியில் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 1-5ஆம் திகதி வரை மாகாணசபையின் பஜட் நடைபெறவுள்ளது. அதில் முஸ்லீம் காங்கிரஸ் அரசில் இருந்து விலகும் அறிகுறிகள் தென்படுகின்றது. அதனால் மாகாணசபையை கலைக்கப்படலாம்.

Post a Comment