BREAKING NEWS

“மஹாஅபிமாணிவிருது 2014 -மேசன் - யாழ்ப்பாணம் சன்தரவதனன் ஜனாதிபதிவிருது



மஹாஅபிமாணி2014 –நிர்மாணத்துறைதொழிலாளர்கள் தேசியவிருதுவழங்கலில் 10 துறைகளில்  வடமாணத்தில் இருந்துயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எஸ் சன்தரவதனன்
சிறந்தமேசனுக்கானமுதலாவது இடத்தைப் பெற்று ஜனாதிபதிவிருதினை ஜனாதிபதிமஹிந்த ராஜபக்சவிடமிருந்துநேற்றுபெற்றுக் கொண்டார்.
இந் நிகழ்வுநேற்றுகொழும்புசுகதாசஅரங்கில் வீடமைப்புநிர்மாணத்துறைஅமைச்சர் விமல் வீரவன்சதலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் நிர்மாணத்துறைதொழிலாளர்களானமேசன்நிர்மாணத்துறையினர்,மரவேலையாளர்,குழாய்நீர்ப் பொருத்துணர்கள்,தட்டை ஓடு பதிப்பவாகள்,கொங்கீறீட் கம்பிவரைபவர்கள,வேகோமெசின் ஒப்ரேட்டர்கள் ஆகியதுறைகளைச்சார்ந்ததொழிலாளர்கள் 5ஆயிரம் பேர்கள் கலந்துகொண்டனர்.
(படம் அஷ்ரப் ஏ சமத்)

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar