பாலஸ்தீனத்துடனான ஒருமைப்பாடு தொடர்பான ஐக்கிய நாடுகள் சர்வதேச தினத்தை பாலஸ்தீன ஒருமைப்பாட்டுக் கான இலங்கை குழு பொதுக்கூட்டம் ஒன்றுடன் கொழும்பில் ஏற்பாடு செய்துள்ளது.
பாலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான இலங்கைக் குழுவின் இணைத் தலைவர்களான சிரேஷ்ட அமைச்சர் அதாவுத செனவிரத்ன, முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோரின் ஏற்பாட்டுடனான இக்கூட்டம் நூலகச் சேவைகள் கேட்போர் கூடத்தில் நவம்பர் 29 ஆம் திகதி மாலை நடைபெறுகின்றன.
இதில் பாலஸ்தீன தூதுவர் ஸ¤ஹைர் எச். தார்சயிட் பிரதம அதிதி யாகக் கலந்து கொள்வார்.
Post a Comment