(அஸ்ரப் ஏ சமத்)
கொழும்புபல்கலைக்கழகத்தின் கனணிவிஞ்ஞானபாடசாலையின் கனணிபட்டப்படிப்பைமேற்கொள்ளும் முதலாம் ஆண்டுதமிழ் மாணவர்கள்
வாணிவிழாவை பல்கலைக்கழகத்தின் கலைபீடகேட்போர் கூடத்தில் நடாத்தினர். இந் நிகழ்வுக்குகணனிவிஞ்ஞானபீடத் தலைவர் ஜிகான் விக்கிரமசிங்க,சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதிசிரோமிஅருனாதிலக்கவும் கலந்துகொண்டனர்.



Post a Comment