BREAKING NEWS

பம்பலப்பிட்டி முஸ்லீம் மகளிர் கல்லூரியில் வருடாந்த பரிசலிப்பு வைபவம் நாளை

அ~;ரப் ஏ சமத்
பம்பலப்பிட்டி முஸ்லீம் மகளிர் கல்லூரியில் வருடாந்த பரிசலிப்பு வைபவம் நாளை வெள்ளிக்கிழமை 07ஆம் திகதி பி.பகல் 2 மணிக்கு
கல்லூரியின் அதிபர் கலாநிதி ஹர்ஜான் மன்சுர் தலைமையில் ஹாஜரா மண்டபத்தில் நடைபெறும்.
இவ் வைபவத்திற்கு ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி விக்கிரசிங்க ராஜபகச் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார். கல்லூரி மாணவிகள் பரீட்சைகளிலும் ஏனைய நிகழ்வுகளில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவிகளுக்கு விருதுகளும் சான்றதழ்களும் பிரதம அதிதியினால் வழங்கி வைக்கப்படும். என கல்லூரி அதிபர் தெரிவித்தார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar