BREAKING NEWS

நீர் கொழும்பு - அல் ஹிலால் மத்திய கல்லூரியின் முப் பெரும் விழா



(ஐ.ஏ.காதிர் கான்)
நீர் கொழும்பு - அல் ஹிலால் மத்திய கல்லூரயின் முப் பெரும் விழா நிகழ்வுகள்இ அண்;மையில் (04.11.2014) வித்தியாலய அதிபர் எம்.எம்.எம். கஸ்ஸாலி தலைமையில் கல்லூரியின்  பிரார்த்தனை மண்டபத்தில் இடம் பெற்றது.






பாடசாலை அபிவிருத்திச் சங்க விசேட பொதுக் கூட்டம்இ “நமது கரங்களால் எங்கள் பாடசாலையைப் பாதுகாப்போம்” எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்  கல்லூரிக்கு காசோலை கையளிக்கும் நிகழ்வுஇ “அல் ஹிலால்” சஞ்சிகை  வெளியீட்டு விழா ஆகியன முப் பெரும் விழாக்களாக இடம் பெற்றன.
நீர் கொழும்பு   மா நகர சபை  உறுப்பினர் எம்.ஓ.எம். இஹ்;;ஸான் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட இந் நிகழ்விலஇ; கவிஞர் மேமன் கவிஇ தினக்குரல் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ.எம். நிலாம்இ ஊடகவியலாளர்; ஐ.ஏ.காதிர் கான் உள்ளிட்ட பெற்றோர்கள்இ ஆசிரியர்கள் இ அறிஞர்கள்இ நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
2014 ஆம் ஆண்டு - தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 70 க்கு மேல் புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ்களும்இ அன்;;;;றைய தினம் வழங்கி வைக்கப்பட்டு பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar