BREAKING NEWS

கவிதை போட்டியில் முதலாம் இடம்

(மருதமுனை றாசீக் நபாயிஸ்)

கலாசார அலுவல்கள் மற்றும் கலைகள் அமைச்சின் அனுசரணையுடன் கல்முனை பிரதேச செயலக கலாசார பிரிவின் வழிகாட்டலின் கீழ் பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட 2014ம் ஆண்டு கலாசார விழாவில் சிரேஷ்ட
பிரிவுக்கான கவிதை போட்டியில் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி தரம் 10ல் கல்வி பயிலும் இ.பாத்திமா நிஹ்லா என்ற மாணவி முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். இவருடைய தாயாரான இஷட்.ஏ.நஜிமுனிஸா இப்பாடசாலையின் ஆசிரியை என்பதும் குறிப்பிடதக்கது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar