BREAKING NEWS

கம்பஹாமாவட்டத்தின் சில பிரதேசங்களிலும் மண்சரிவு அபாயம் ஏற்படக் கூடியவாய்ப்பு



(ஐ.ஏ.காதிர் கான்)

அண்மையில் பெய்தபெரும் மழைகாரணமாகஇகம்பஹாமாவட்டத்தின் சிலபிரதேசங்களிலும் மண் சரிவு அபாயம் ஏற்படக் கூடியவாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாகஇதேசியகட்டிடங்கள் ஆராய்ச்சிநிறுவனத்தின் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.



மீரிகமஇ கல்-எளியஇ தங் ஓவிட்டஇ கடவத்தமற்றும் ஜா-எல ஆகிய பிரதேசங்கள் மண்சரிவு அபாய வலயங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகஇ ஆராய்ச்சிநிறுவனத்தின் ஆய்வாளர் இமாலி ஹப்பு ஹின்ன தெரிவித்துள்ளார்.

அபிவிருத்திநடவடிக்கைகள் மற்றும் வேறுதேவைகளுக்காகஇ தவறான முறையில் தொடர்ந்தும் இப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் மலைகளைக் குடைதல் இவெடிவைத்துகருங் கற்களைஉடைத்தல் மற்றும் மிகவும் அபாயகரமானமுறையில் உள்ளமண் மேடுகளைஅகற்றல் போன்றபிரதான காரணங்களினாலேயேமண்சரிவுஅபாயம் நிலவக் கூடிய சூழ் நிலை உருவாகி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான பிரதேசங்களிலிருந்து மக்களைஅகற்றுவதற்கான எச்சரிக்கைமுன் கூட்டியே விடுக்கப்பட்டிருந்த போதுமஇ; இதனால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்துஇசம்பத்தப்பட்டஅதிகாரிகள்  எதுவிதகரிசனையும் காட்டாமல் இருப்பதுஇமிகவும் வேதனைக்குரியவிடயமாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.
எப்படி இருந்தபோதுமஇ; இப் பிரதேசங்களில் எதிர் காலத்தில் மண் சரிவுஅபாயம்; ஏற்படும் வாய்ப்பைதவிர்ப்பதற்கானசகலநடவடிக்கைகளையும் இவ் அதிகாரிகள் மேற்கொள்வார்கள் எனவும் அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar