BREAKING NEWS

ரஊப் ஹக்கீம் ஜனாதிபதி வேட்பாளர் கருவுடன்

அ~;ரப்  ஏ சமத்


ஜ.தே.கட்சியின் பொது வேட்பாளராக ஜனாதிபதித் தோதலில் குதிக்கும் கரு ஜயசுரிய வின் மருமகன் அமைச்சர் நளீன் ;திசாநாயக்க அரசில் இருந்து விலகுவாரா ? கருஜயசுரியவின் வீட்டிலே வசிக்கும் முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்கவின் முத்த மகனும் கரு ஜயசுரியவின் தாய் மாமனும் ;அவரது மகளை திருமணம் முடித்துள்ளார்.

கடந்த வாரம் கொள்ளுப்பிட்டியில் பிரிட்டிஸ் கவுன்சிலுக்கு அருகில் உள்ள காணியில் காமிணிதிசாநாயக்க வாழ்ந்த வீட்டை அடுக்கு மாடி சொகுசு வீடுகள் 88வீடுகள் கொண்ட தொடர்மாடி வீட்டை நளீ;ன் திசாநாயக்கவும், கருஜயசுரியவும் திருமதி காமினி திசாநாயக்க ஆகியோர்கள் இணைந்தே அடிக்கல் நாட்டி  குடும்பத்தின் தாயகச் சொத்தை நிர்மாணிக்கின்றனர். ஆகவே  ஒரே வீட்டில் வாழும் நளீனும் தமது மாமாநாரின் வெற்றிக்காக உழகை;க வேண்டும். அதற்கு அரசில் அங்கம் வகித்துக் கொண்டு ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவு வழங்குவாரா ?
இந் நிகழ்வின்போது ஸ்ரீ.ல.மு. காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமும் அழைக்கப்பட்டிருந்தார். தலைவர் ஹக்கீம் ஜனாதிபதித் தேர்தலின்போது கரு ஜயசுரியவுக்கு ஆதரவு வழங்குவாரா ? படத்தில் கருஜயசுரிய நளீன் திசாநாயக்க கட்டிட கம்பணியாளர் திருமதி காமினி திசாநாயக்கவுடன் அமைச்சர் ஹக்கீம் பேசிக்கொண்டிருக்கும்போது   எடுக்கப்பட்ட படம் .

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar