கொழும்பு - 07 சுதந்திர சதுக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி நிலையம் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று முன்தினம் இரவு (05) பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. இதன் போது செயலாளர் உடற்பயிற்சி உபகரணமொன்றை இயக்குவதைப் படத்தில் காணலாம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment