அஸ்ரப் ஏ சமத்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக சேறு ப+சும் பல்வேறு வெப்தளங்கள் கடந்த மாதத்துக்குள் சர்வதேச, உள்நாட்டு என்.ஜி.ஓக்கள் நிதியுடன் இலங்கையிலும் பல்வேறு பகுதிகளிலும்
வெளிநாடுகளிலும் இருந்தும் ஆரம்பிக்கப்பட்டுள்ள தெரியவந்துள்ளதாக அமைச்சர் கெஹிலிய தெரிவித்துள்ளார்..
இதனால் பிழையான செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்கின்றனர். அத்துடன் ஜனாதிபதிக்கு அபகீர்த்தி ஏற்படுத்துதல், அவரது தேர்தல் பிரசாரங்களுக்கு மற்றும் தவறான பொய் செய்திகளை பரப்பும் வெப்தளங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். என அமைச்சர் கெஹிலிய ரப்புக்கவெலவின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்படாத வெப்தளங்கள் மற்றும் அவர்கள் பரப்பும் செய்திகள் பற்றி கண்காணிப்பதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment