BREAKING NEWS

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை வரவை எதாத்து ஆர்ப்பாட்டம்

அஸ்ரப் ஏ சமத்
Tamil protesters against Rajapaksa visit stopped at AP border

நேற்று தமிழ் நாட்டில்  திருப்பதிக் கோவிலுக்கு பிராத்தனைக்கு வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை வரவை எதாத்து ஆர்ப்பாட்டம் செய்த 75 
வாகணங்களையும், 250 பெண்கள் ஆண்கள் உட்பட்டவாகளை ஆந்திர பிரதேச பொலிசா தடுத்து நிறுத்தினாகள்.


மிக்க் கடுமையான பாதுகாப்பு வழங்கி வீதியை பொலிசா முடி விட்டிருந்தனா.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar