BREAKING NEWS

முஸ்லீம் காங்கிரசும் மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாக சிங்கள இணையதளம்


அஸ்ரப் ஏ சமத்
பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 8ஆம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்தபின் மீண்டும் அரச பங்காளி கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பிணர்கள் எம்முடன் சேரவுள்ளதாக
இன்று கட்சியின் தலைமையகமான சிறிக்கொத்தவில் நடைபெற்ற கட்சியின் 55வது சம்மேளத்தின்போது ரணில் தெரிவித்துள்ளார்.
பிரதியமைச்சர் ஏகம்பரம் முஸ்லீம் காங்கிரசும் மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாக மற்றுமொறு சிங்கள  இணையதள   ஊடகம் செய்திவெளியீட்டுள்ளது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar