1994 முதல் ஆளும் அரசாங்க கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அம்பாரை மாவட்டத்தில் உள்ள பிரதேச, நகர, மாநகர சபை தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்த அனைத்து வேட்பாளார்களுடனான ஜனதிபதியின் சந்திப்பு
ஒன்றுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
அம்பாரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கயஸ்தரான திரு. சுதர்மன் டி சில்வா அவர்களின் ஏற்பாட்டில் இதற்கான முன்னெடுப்பக்கள் நடைபெறுகின்றன. இச்சந்திப்பின் போது இத்தகைய தோல்வியடைந்த வேற்பாளர்களுக்கு ஜனாதிபதியிடமிருந்து உதவிகள் கிடைக்கப்பெறுவதற்கான செயற்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கிணங்க மேற்படி தோத்தல்களில் போட்டியிட்டு வெற்றியடைய முடியாது போன தமிழ் முஸ்லிம் வேட்பாளர்கள் உடனடியாக தமது பெயர், முகவரி, தாம் போட்டியிட்ட பிரதேசம் என்பதை குறிப்பிட்டு உடனடியாக 0777 570639 எனும் இலக்கத்துக்கு எஸ் எம் எஸ் அனுப்பும்படி கேட்கப்பட்டுள்ளனர்.

Post a Comment