ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நல்லதொரு அரசியல்வாதி. அனைவரையும் அன்புடன் நேசிக்கக்கூடியவர். ஆரசியலில் நல்ல அனுபவம் உள்ளவர். ஆனால் முஸ்லிம் காங்கிரசின் மோக்கத்தனத்தால் 18வது திருத்தம் நிறைவேற்றப்பட்டது முதல் அவர் இட்ட சில பிழைகள் இன்று அவர் முன் பூதாகரமாக நிற்கிறது. அதன் பலன்களை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தனக்காக பாடுபட்டவர்களை மறக்கும் அல்லது ஒதுக்கும் அரசியல்வாதிகளுக்கு இது ஒரு பாடமாகும். தனது தவறுகளை அவர் உணர்ந்து வருவதாக தெரிகிறது. அவ்வாறு நடந்தால் அது அவருக்கும் நாட்டுக்கும் நல்லது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment