BREAKING NEWS

ரவுப் ஹக்கீமீன் மற்றைய அமைச்சான நகர அபிவிருத்தி அமைச்சு


அஸ்ரப்  ஏ  சமத்
 நேற்று பி.பகல் அமைச்சா் ரவுப் ஹக்கீமீன் மற்றைய அமைச்சான நகர அபிவிருத்தி அமைச்சு பத்தரமுல்லை செத்சிரிபாயவில் 3ஆம் மாடியில் உள்ள் அமைச்சுக்கும்  விஜயம் செய்து அதிகாரிகளுடன் நாடு முழுவதிலும் நகர அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுத்துச் செல்லும் அபிவிருத்திகள் பற்றி அதிகாரிகளுடன் கலந்துறையாடினாா்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar