அஸ்ரப் ஏ சமத்
பிலியந்தலை பொலிசாா் இரானுவ சாரதி ஒருவரின் வீட்டில் இருந்து சுகபோக சுமாா் 7 கோடிக்கும் அதி நவீன காா் ஒன்றை மறைத்து வைத்திருந்ததை
பிலியந்தலை பொலிசாாினால் கண்டு பிடிக்கப்பட்டது. இக் காா் முன்னாள் பிரபல அரசியல் புள்ளியின் மகன்மாா் பாவிக்கும் காராக இருக்கலாம் என நம்பப் படுகின்றது. இக் காா் நாட்டுக்குள் எவ்வாறு வந்தது எவ்வித பதிவுகளும் பதியப்பட வில்லை எவ்வித டொக்கியுமன்ட் காணப்பட வில்லை.விசாரணைகளை பிலியந்தலை பொலிசாாினால் மேற்கொள்ளப்படுகின்றது.

Post a Comment