BREAKING NEWS

கொழும்பு மத்திய தொகுதி முஸ்லீம் தமிழ் சிங்கள ஜ.தே.கட்சி ஆதரவாளர்கள்

அஸ்ரப் ஏ சமத்

கொழும்பு மத்திய தொகுதி முஸ்லீம் தமிழ் சிங்கள ஜ.தே.கட்சி ஆதரவாளர்கள் பெரும்பான்மையாக ஜனாதிபதி மைத்திரியை ஆதரித்தமைக்காக 
கொழும்பு புதுக்கடை, மாளிகாவத்தை சந்தியில் நன்றி தெரிவித்து கூட்டம் நடைபெற்றது.

படத்தில்  கொழும்பு மத்திய தொகுதி அமைப்பாளர்களும் மாகாணசபை உறுப்பிணர் முஜிபு ரஹ்மான், பயிருஸ் ஹாஜி மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பிணர்களும்  கலந்து கொண்டனர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar