BREAKING NEWS

இராஜாங்க அமைச்சர் பைஸர் முஸ்தபா கொழும்பு புறக்கோட்டை விஜயம்

சிவில் விமானசேவைகள் இராஜாங்க அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தனது அமைச்சு அலுவலகத்தின் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் கொழும்பு




புறக்கோட்டை பகுதியிலுள்ள வர்த்தகப் பிரமுகர்களின் அழைப்பினை ஏற்று அப்பகுதிக்கு விஜயம் செய்தார். அமைச்சரை வர்த்தகப் பிரமுகர்களும்இ பொதுமக்களும் வாழ்த்தி வரவேற்பதனையும்இ அமைச்சர் புறக்கோட்டை வீதியில் உலா வருவதனையும் படங்களில் காணலாம்.

(படங்கள்:  ஐ. ஏ. காதிர் கான்)

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar