BREAKING NEWS

எம். எஸ் எஸ் அமீர் அலி நாளை பிரதியமைச்சர் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வார்.

அஸ்ரப் ஏ சமத்

வீடமைப்பு சமுhத்தி பிரதியமைச்சர் எம். எஸ் எஸ் அமீர் அலி நாளை வெள்ளிக்கிமை பி.பகல் 03.00 மணிக்கு பத்தரமுல்லையில்
உள்ள செத்சிரிபாய கட்டிடத்தில் 2ஆம் மாடியில் உள்ள வீடமைப்பு அமைச்சில் உள்ள பிரதியமைச்சர் அலுவலகத்தில்  தமது கடமைப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வார்.
இந் நிகழ்வில் வீடமைப்பு சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச, வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாத் பதியுத்தீனும் கலந்து கொள்ள உள்ளனர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar