மசூர் மௌலானாவை ஸ்ரீலங்கா மீடியா கவுன்சில் சுகம் விசாரிப்பு
Posted by
aljazeeralanka.com
on
February 11, 2015
in
|
Comments :
0
சுகயீனமுற்றிருக்கும் முன்னாள் செனட்டர் மசூர் மௌலானாவை அவரது கொழும்பு இல்லத்திற்கு சென்ற ஸ்ரீலங்கா மீடியா கவுன்சில் உறுப்பினர்கள் அவரை சுகம் விசாரிப்பதை படத்தில் காணலாம்.
Post a Comment