அஸ்ரப் ஏ சமத்
நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பிணர் எம்.எஸ் அஸ்லம் கலந்து கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பிணர் அஸ்லம் இப்பாடசாலைக்கு வழங்கிய 5 இலட்சம் ருபா நிதியில் பெறப்பட்ட தளபாடங்கள் கல்லூரி அதிபரிடம் கையளிக்கப்பட்டன.
இங்கு அல்ஹாஜ் மக்கீன் மற்றும் சாகீர் மக்கீன் அறக்கட்டளையினால் பாணந்துறை பிரதேச பாடசாலைகளின் கடந்த ஆண்டு புலமைப்பரிசில் சித்தியெய்திய மாணவர்களுக்கு பணப் பரிசில்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.
மாணவர்களது இஸ்லமிய நிகழ்வு அத்துடன் மீலாதுன் நபி விழாவும் நடைபெற்றன,இந் நிகழ்வில் மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் ஜனாப் ஹசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பிணர்
அராபியர் இலங்கை வந்த காலத்தில் இருந்து முஸ்லீம்;களிடம் இந்த நாட்டில் வர்தத்கம் எமது கையில் இருந்துவந்தது. அதன் பின்னர் சுதந்திரமடைந்து காலத்துக்கு காலம் வர்த்தக அமைச்சுக் கூட முஸ்லீம்களை நியமித்தனர். ஆனால் அந்த வர்த்தகம் எம்மிடமிருந்து நலுவிச் சென்றுள்ளது. அது தற்பொழுது பெரும்பாண்மைச் சமுகத்தின் கையில் போகிவிட்டது. ஆகவே இனி எமக்கு இந்த நாட்டில் உள்ள முஸ்லீம் வீதத்திற்கு ஏற்ப கல்வியை மட்டும் தான் முன்னேறி அதில் தான் தமது பிள்ளைகளை முன்னேற்ற வேண்டும்.
நான் கடந்த 25 வருடகாலமாக களுத்துறை மாவட்டத்தில் எனது சேவையைச் செய்து வருகின்றேன். கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாணந்துறை முஸ்லிம் பாடசாலை ஒன்றில் வகுப்பறையில் இல்லை என சொல்லி கடந்த வருடம் நிதி ஒதுக்கி 13 இலட்சம் ருபா செலவில் நிர்மாணித்த கட்டிடத்தை திறப்பதற்கு பாடசாலை நிருவாகம் விடவில்லை. தேர்தல் நடைபெறுகின்றது திறக்கு முடியாது என கல்லூரி அதிபர் தெரிவித்தார். ஆனால் 1 அரை இலட்சம்ருபாவுக்கு ஒரு போட்டோ இயந்திரத்தை முன்னாள் அமைச்சர் ரெஜினோல் குரே வாங்கிக் கொடுத்து அதே தேர்தல் காலத்தில் அப் பாடசாலையில் விழா வைத்தனர். இது தான் கல்லூரிகளிலும் அரசியல் புகுந்து விளையாடுகின்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லீம்கள் ஒன்று திரண்டு ஆட்சியை மாற்றியது போன்று நாம் இந்தப் பாராளுமன்றத்திலும் நாம் சமுகத்திற்காக ஒன்றிணைந்து கொள்ள வேண்டும். என அஸ்லம் ஹாஜி உரையாற்றினார்.
பாணந்துறை தொட்டவத்தை அல் பஹ்ரியா பாடசாலையில் மூன்று நிகழ்வுகள் நேற்று கல்லூரி அதிபர் பேரின்பநாயகம் தலைமையில் 

Post a Comment