இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு விஜயம் செய்த தகவல், ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தமிழ் சிங்கள கலைஞர்கள், பாடகர்களுக்கு புலமை சொத்துரிமை வரியை வழங்கினார்.
இலங்கையின் சிரேஷ்ட பாடகர் சூரியகுமார் முத்தழகுக்கு அமைச்சர் அதனை கையளிக்கும் போது எடுத்த படம். அருகில் அமைச்சின் செயலாளர் கருணாரத்ன பரணவிதாரன உட்பட முக்கியஸ்தர்களும் காணப்படுகின்றனர்.

Post a Comment