BREAKING NEWS

சவுதி அரேபியா ஆலோசகர் பிரதியமைச்சர் அமீர் அலியை சந்தித்தார்

சவுதி அரேபியாவின் ரோயல் - மண்னரின் விசேட ஆலோசகர் கலாநிதி பாயிஸ் அல் ஆப்டின் இன்று வீடமைப்பு சமுர்த்தி பிரதியமைச்சர் அமீர் அலியை அவரது அமைச்சில் வைத்து சந்தித்தார்.
இச் சந்திப்பின்போது கிழக்கு மாகணத்தின் வீடமைப்புத்திட்டங்கள் மற்றும் நிர்மாணத்துறை பற்றியும் பிரதியமைச்சர் சவுதி மண்ணரின் ஆலோசகரின்  கலந்துரையாடினார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar