.
அஸ்ரப் ஏ சமத்
முன்னையஅரசினால் நகரஅபிவிருத்தி அதிகாரசபையினால் கொழும்பு கொம்பணிவீதியில் உள்ளசிலேவ் ஜலன்ட்,யாவாலேன், மஜ்ஜித்தல் ஜாமியா, மலேவீதி,ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்த மக்களது470 வீடுகள் உடைக்கப்பட்டன. தொடர்மாடி வீடுகளுக்காக 9 ஏக்கர் காணிசுவீகரிக்கப்பட்டு தொடர்மாடி வீடமைப்புத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுவருகின்றது. ஆனால் தற்போது இவ் வீடமைப்புக்காக பாரம் எடுத்த இந்திய டாட்டாகம்பணியின் அனுமதியை இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புசபையினால் நிறுத்தியமையினால் சகல நிர்மாணப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மேற்படி விடயமாக இன்று செத்சிரிபாயவில் உள்ள நகரஅபிவிருத்திஅமைச்சில் கொம்பணி வீதிபிரதேசபிரநிதிகள் மற்றும் நகரஅபிவிருத்திஅதிகார சபையின் தலைவர் பணிப்பாளர்கள் இடையே விசேட கூட்டமொன்று அமைச்சர் ரவுப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.
இவ்விடயம் சம்பந்தமாகஅமைச்சர் ரவுப் ஹக்கீம் கூறுகையில்
மேற்படிவிடயமாக அமைச்சரவைபத்திரம் சமர்ப்பிக்கப்படும். அத்துடன் இம் மக்களது வீட்டுப் பிரச்சினையை தீர்ப்பதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டு 60 நாற்களுக்குள் கொம்பணி வீடமைப்புத்திட்ட பிரச்சினைகள் தீர்த்துவைகப்படும். இக் குழுவில் அமைச்சின் அதிகாரிகள், கொழும்பு மாநகர சபை உறுப்பிணர்கள், வீடமைப்பு அமைச்சின் உறுப்பிணர்கள் நகரஅபிவிருத்திஅதிகாரசபையின் உறுப்பிணர், பிரதேசசெயலாளர் உட்பட குழு நியமிக்கப்டும். எனநகர அபிவிருத்திநீர்வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சர் ரவுப் ஹக்கீம்தீர்மாணம் எடுத்துள்ளதாக தெரிவித்தார். இதனை கவணிப்பதற்காக மேலதிகசெயலாளர் ஒருவர் இந்தஅமைச்சில் இயங்குவார் எனவும் தெரிவித்தார்.
இக் குடுபங்களுக்காக தொடர்மாடிவீடுகள் நிர்;மாணிக்கும் வரை அவர்களுக்கு வாடகைப்பணம் செலுத்தபட்டுவருவதாகவும் நகரஅபிவிருத்திஅதிகார சபை தெரிவிக்கின்றன.
ஆனால் இந்தவீடுகளை நிர்மாணிக்கவென அரசஒப்பந்தம்பெற்ற இந்திய டாட்டாகம்பணியின் அனுமதியை இலங்கை முதலீட்டுக் சபை கடந்தவாரம் நிறுத்தியுள்ளது. இதனால் இக் கம்பணி வீடுகள் நிர்மாணிக்கும் பணியைநிறுத்தியுள்ளது. ஆனால் நகரஅபிவிருத்தி அதிகாரசபையுடன் அவர்கள் 2 வருடத்திற்குள் இவ் வீடுகளைநிர்மாணித்து கையளிப்பதற்கு ஒப்பந்தமும் நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் கைச்சாத்திட்டுள்ளனா.; இதனைஇடைநிறுத்தப்பட்டால்அ வர்களது தொழிலாளர்கள் மெசினரிகளுக்கும் நகரஅபிவிருத்திஅதிகார சபை நஸ்ட ஈடு வழங்க வேண்டியுள்ளது.
மேற்படிவிடயமாக நகர அபிவிருத்திநீர்விநியோக வடிகாலமைப்பு அமைச்சர் ரவுப் ஹக்கீம் தலைமையில் மேற்படி வீடுகள் உடைக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளும் மேல் மாகாணச சபை உறுப்பிணர் அர்சத், நகரஅபிவிருத்திஅதிகாரசபையின் தலைவர் கலந்துகொண்டு மேற்படிதிட்டத்தில் அரசியல்வாதிகள் மக்களை குழப்பிவேறுவிடயத்திற்கு இந்தப் பிரச்சினையைகொண்டுசெல்கின்றனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது கொழும்புவாழ் மக்களின் வாழ்வாதாரவீட்டுப் பிரச்சினைகள் முக்கிய பிரச்சினையாக பேசப்பட்டது.
ஏற்கனவே இந்தமக்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கும் வரை 15,500 ருபாவில் இருந்து 52,500 ருபாவரை வாடகைப்பணம் வழங்கப்பட்டு வருவதாகஅதிகாரிகள் தெரிவித்தனர். 1பேர்ச் காணிக்கு 4.4 மில்லியன் ருபா அரச பெறுமதிதீர்மாணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரைகாணிச் சொந்தக்காரர்களது உரிமைக்கு பலர் உள்ளனர். இதனைதனித் தனித்தனியாக இனம் கண்டு பிரதேச செயலாளர் ஊடாக உரிமையாளர்களை நாங்கள் அறிய வேண்டியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்;தனர். இதனாலேயே நஸ்ட ஈடு பெற முன்வந்தவர்களது பிரச்சினைகாலம் தாழ்த்தப்படுகின்றது.
இவ் விடயம் சம்பந்தமாக அமைச்சர் ரவுப் ஹக்கீம் கருத்துதெரிவிக்கையில் - இவ் வீடமைப்புத்திட்டத்தினை நகரஅபிவிருத்தி அதிகார சபை உடைக்கும்போது நான் அப்போதுஎதிர்கட்சியில் இருக்கும்போது இம்மக்களோடுசேர்ந்துஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறேன், அத்தோடு இந்த மக்களது வாழ்வதாரப் பிரச்சினைக்காக நீதிமன்றமும் சென்றுள்ளோம். ஆனால் இறைவன் உதவியினாலவ் இந்தஅமைச்சு கிடைத்துள்ளது. தற்பொழுது இந்தஅமைச்சுக்கு எதிராகமக்கள் வீதியில் இறங்க முன்னர் அதிகாரிகள் ;அம்மக்களது பிரச்சினைகளைதீர்க்கவேண்டும். எனத் தெரிவித்தார்.
ஒருவர் குடியிருந்த வீட்டைஉடைக்கும ;போதுநகரஅபிவிருத்தி அதிகாரமுன்கூட்டியே உடைப்பதற்குமுன் வீடுகளைநிர்மாணித்து அம் மக்களை குடியேற்றிவிட்டு இப்பிரதேசத்தில் இருந்த வீடுகளை உடைத்திருக்கல் வேண்டும்.
இதனால்தான் இந்த மக்கள் மனித உரிமைமீறல்களும், நீதிமன்றமும் சென்றுள்ளனர்.
(ஆக முன்னாள் ஜனாதிபதியின் கையில் இருந்த அமைச்சை ரஊப் ஹக்கீமுக்கு வழங்கியும் கொழும்பு மக்களின் உடைக்கப்பட்ட வீடுகளுக்கான தீர்வு கிடைக்கவில்லை. இதற்கு கையாலாகாத அமைச்சரும் மக்களை ஏமாற்றும்; அவரது கட்சுpயும் காரணமா? )

Post a Comment