BREAKING NEWS

அரச நிர்வாக சேவை சங்கத்தின் வருடாந்த மாநாடு

அரச நிர்வாக சேவை சங்கத்தின் வருடாந்த மாநாடு நேற்று பத்தரமுல்லை ‘வோட்டர்ஸ் எஜ்’ ஹோட்டலில் நடைபெற்றது. மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மேற்படி சங்கத்தினர் நினைவுச் சின்னமொன்றை வழங்கி கெளரவிப்பதைப் படத்தில் காணலாம். அமை ச்சர் கரு ஜயசூரிய உட்பட முக்கியஸ்தர்களும் காணப்படுகின்றனர். 

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar