BREAKING NEWS

உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவிக்கு சமூக தீபம் விருது

லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க் ஸ்ரீலங்காவினால் கொழும்பு தமிழ் சங்கத்தில் நடத்தப்பட்ட திறமைக்கான தேடல் விருது வழங்கல் நிகழ்வில் கலை இலக்கிய, ஊடகத்துறை, சமூக சேவைக்காக உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவிக்கு வழங்கப்பட்ட சமூக தீபம் விருதை மேற்படி அமைப்பின் தலைவர் மருதூர் அன்சார் முபாறக் அப்துல் மஜீதிடம் கையளிப்பதை காணலாம்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar