BREAKING NEWS

பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா மீண்டும் ராஜாங்க அமைச்சர்?


ஐ ஏ காதிர்கான்
பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா மீண்டும் ராஜாங்க அமைச்சராகலாம் என அறியமுடிகிறது. அவருக்கு சு;றாடல் துறை ராஜாங்க அமைச்சு வழங்கப்படவுள்ளதாக தெரிகிறது.
ஜனாதிபதி மைத்திரிக்கும் பைசர் முஸ்தபாவுக்குமிடையில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே இம்முடிடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதே வேளை இன்று இரவு முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் இல்லத்தில் ஜனாதிபதிக்கான இராப் போசனம் வழங்கப்பவுள்ளதாகவும் அதில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar