BREAKING NEWS

சற்று முன் பெசில் ராஜபக்ச நாட்டை வந்தடைந்துள்ளார். விமான நிலையத்தில் கைது?


அதிகம் எதிர் பார்க்கப்பட்ட பெசில் ராஜபக்ச நாட்டை வந்தடைந்துள்ளார். அவர் நாட்டுக்கு வந்ததும் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்படுவார் என முன்னைய செய்திகள் கூறின. ஆனால் அப்படி ஏதும் நடந்ததாக இதுவரை செய்திகள் வரவில்லை.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar