BREAKING NEWS

மருதமுனை பிராந்திய இஜ்திமா




இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மருதமுனை மன்றத்தின் ஏற்பாட்டில் “இன்றுள்ள பாடங்களும் இனியுள்ள கடமைகளும்”; எனும் கருப்பொருளில் மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜ“ம்ஆ பள்ளியில் 2015.05.03ஆம் திகதி நடைபெற்ற இஜ்திமாவில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள்;; உரை நிகழ்த்துவதையும், கலந்து கொண்ட சகோதரர்களையும் படங்களில் காணலாம்.
                 தகவல் : மருதமுனை றாசீக் நபாயிஸ்

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar