மாத்தறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி
Posted by
aljazeeralanka.com
on
May 21, 2015
in
|
மாத்தறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி இணைப்புக் காரியாலயத்தையும் அமைச்சர் மங்கள சமரவீரவின் அரசியல் அலுவலகத்தையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று திறந்து வைத்த பின்பு எடுத்த படம்
Post a Comment