பேராதனைபல்கலைக்கழகமருத்துவக் கண்காட்சி ஆகஸ்ட்டில்
இயற்கைகுடிகொண்டிருக்கும் தெற்காசியாவின் முன்னனிபல்கலைக்கழகமானபோராதனைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தினால் 12 வருடங்களின் பின்னர் இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் மாபெரும் மருத்துவக் கண்காட்சியொன்றுஏற்பாடுசெய்யப்பட்டிருப்பதாகவைத்தியபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் கண்காட்சிஏற்பாட்டுக் குழுவின் தலைவருமானவைத்தியர் சம்பத் தென்னகோன் அவர்கள் கடந்தசெவ்வாய்க்கிழமைபல்கலைக்கழகத்தின் செனட் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றஊடகசந்திப்பில் குறிப்பிட்டார்.
இலங்கைமருத்துவபீடங்களின் வரலாற்றில் 1965ம் ஆண்டுமுதற்தடவையாகஒருமருத்துவக் கண்காட்சியைஆரம்பித்துவைத்தபெருமையும் போராதனைப் பல்கலைக்கழகமருத்துவபீடத்தையேசாரும். இதன் பின்னர் 1973, 1978, 1986, 1993, 1998, 2003 ஆகியவருடங்களில் மொத்தமாக 7 மருத்துவக் கண்காட்சிகளை இம்மருத்துவபீடம் நடாத்தியிருந்தது. இம்முறை8வதுமருத்துவக் கண்காட்சியைநடாத்துவதற்காகமருத்துவபீடம் பூரணஉற்சாகத்துடன் இருப்பதாகஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வருடகண்காட்சியின் தொனிப்பொருள் “ மருத்துவத்தின் அறியப்படாதஓர் சரிதை” என்பதாகும். இம்மருத்துவக் கண்காட்சியானது 2015 ஆகஸ்ட் மாதம் 24ம் திகதிதொடக்கம் 31ம் திகதிவரைகாலை 9.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரைமருத்துவபீடவளாகத்தில் நடைபெறதிட்டமிடப்பட்டிருப்பதாகஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வூடகசந்திப்பில் மருத்துவபீடத்தின் சார்பாகபேராசிரியர்களான வஜிரவீரசிங்க,சிறியானிறணசிங்கஆகியோரும் சிரேஷ்ட விரிவுரையாளர்களானசம்பத் தென்னகோன், இன்துவாரகுணரத்தஆகியோரும் மருத்துவபீடமாணவர் சங்கத் தலைவர் ரன்சிஅபேபத்திரனவும் கலந்துகொண்டனர். இதன்போது இம்மருத்துவக் கண்காட்சிக்கான இணையதளமுகவரியானறறற.pநஅநஒ2015.உழஅமற்றும் கயஉநடிழழமபக்கமானறறற.கயஉநடிழழம.உழஅஃpநஅநஒ2015ன்பனவும் உத்தியோகபூர்வமாகஆரம்பித்துவைக்கப்பட்டது.

Post a Comment