BREAKING NEWS

தங்கப் பதக்கம் வென்றார்



கொழும்பு கம்பன் கழகம் 2015 ஆம் ஆண்டு தேசிய ரீதியாக நடாத்திய அமரர் பொன் பாலசுந்தரம் ஞாபகார்த்த கவிதைப் போட்டியில் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா முதலாம் இடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றுக்கொண்டார். இவருக்கான தங்கப் பதக்கத்தை சுகாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ எம்.ரீ. ஹஸன் அலி அவர்கள் வழங்கி வைப்பதைப் படத்தில் காணலாம்.

படமும் தகவலும் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar