இன்று பாராள்மன்றத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவுக்கும் முன்னால் ஜன்னதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையில் முதலாவது சந்திப்பு ந்டைபெறவுள்ளது. இதில் விசேசம் என்னவென்றால் ஜனாதிபதி மைத்ரி சார்பில் நிமால் சிறிபால, அனுர ப்ரியடர்ஷன யாப்பா, சுசில் ப்ரேம ஜயந்த ஆகியோர் கலந்து கொள்வதாகும். இவர்கள் தட்போது எதிர் கட்சியில் இருந்தாலும் ஜனதிபதி மைத்ரி சார்பானவர்களாக அறிவிக்கப்பட்டுள்ள்தன் மூலம் யார் ஆளும் கட்சி, யார் எதிர் கட்சி என்ற குழப்பம் அரசியல்வானில் உள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment