ஜனாதிபதியின் பேஸ் புக்கில் இஸ்லாமிய மதகுருக்கள் அவமதிப்பு
Posted by
aljazeeralanka.com
on
May 20, 2015
in
|
Comments :
0
மைத்திரியின் பேஸ் புக்கிலிருந்து எடுக்கப்பட்ட புகைபடமே இது. இதில் பௌத்த மதகுருமார், கிறிஸ்தவ மதகுருக்களுக்கு முன் வரிசையிலும் இஸ்லாமிய மதகுருக்களுக்கு இரண்டாம் வரிசையிலும் இடந்தரப்பட்டுள்ளது. இதுதான் சமூகங்கள் மத்தியில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் லட்சணமா?
Post a Comment