Posted by
aljazeeralanka.com
on
May 20, 2015
in
|
Comments :
0
அண்மையில் சட்டத்தரணியும் எழுத்தாளருமான எஸ். முத்துமீரான் அவர்கள் ~~பூங்காவனம்|| சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மதிடமிருந்து பூங்காவனம் இதழைப் பெற்றுக்கொள்வதையும் அருகில் துணையாசிரியர்
தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா இருப்பதையும் படத்தில் காணலாம்.
Post a Comment