தமிழ் பேசும் மக்களே உள்ள கல்முனை பிரதேச சயலகத்தின் செயலாளராக சிங்களவர் நியமித்தமைக்கெதிராக கட்சி என்ற வகையில் உலமா கட்சி மட்டுமே இதனை எதிர்த்து குரல் எழுப்பி வந்தது. இப்போது அவர் மாற்றப்பட்டிருப்பது எமது உரிமை குரலுக்கு கிடைத்த வெற்றியாகும் அல்ஹம்துலில்லாஹ் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
கல்முனை பிரதேச புதிய செயலகர். உலமா கட்சி வரவேற்பு.
Posted by aljazeeralanka.com on May 19, 2015 in | Comments : 0
தமிழ் பேசும் மக்களே உள்ள கல்முனை பிரதேச சயலகத்தின் செயலாளராக சிங்களவர் நியமித்தமைக்கெதிராக கட்சி என்ற வகையில் உலமா கட்சி மட்டுமே இதனை எதிர்த்து குரல் எழுப்பி வந்தது. இப்போது அவர் மாற்றப்பட்டிருப்பது எமது உரிமை குரலுக்கு கிடைத்த வெற்றியாகும் அல்ஹம்துலில்லாஹ் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment