BREAKING NEWS

விரைவில் தினசரி பத்திரிகை ஒன்று


விரைவில் மும்மொழியிலும் ஒரு தினசரிப் பத்திரிகை (EXCLUSIVE REPORT)
Raynor Silva Holding (HIRU) நிறுவனத்திலிருந்து விரைவில் தினசரி பத்திரிகை ஒன்று வெளியிடப்படவுள்ளதாக செய்தியறிந்த வட்டாரம் ஒன்றிடமிருந்து அறியக்கிடைத்துள்ளது.
துமிந்த சில்வாவின் சகோதர் றேனோ சில்வா ஊடகத்தின் உச்சகட்டத்தை தொட்டவர் எனலாம், வானொலி, தொலைக்காட்சி என தன்னத்தே அனைத்தையும் வைத்துள்ள அவர் மும்மொழியிலும் கையாள்வது சிறப்பு மிக்கது. தேர்தலுக்கு முன்பாக அல்லது ஜனவரியில் இப் பத்திரிகை வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar