BREAKING NEWS

ஸ்ரீ ல‌ங்கா மீடியா பவுன்டேச‌ன் நிர்வாக‌ ச‌பைக்கூட்ட‌ம்

ஸ்ரீ ல‌ங்கா மீடியா பவுன்டேச‌ன் நிர்வாக‌ ச‌பைக்கூட்ட‌ம் எதிர் வ‌ரும் 23ம் திக‌தி நடைபெறும் என‌ அத‌ன் செய‌லாள‌ர் முபாற‌க்
ஏ மஜீத் ‌தெரிவித்தார்.

 வெல்ல‌ம்பிட்டியில் உள்ள‌ மீடியா ப‌வுன்டேச‌ன் சிரேஷ்ட‌ ஆலோச‌க‌ர் அல்ஹாஜ் எம் பி எம் ஹுசைன் பாறூக் இல்ல‌த்தில் மாலை 5 ம‌ணிக்கு ந‌டை பெறுவ‌துட‌ன் இஃப்தார் ஏற்பாடுக‌ளும் செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ என‌ அவ‌ர் மேலும் தெரிவித்தார்.  மீடியா ப‌வுண்டேச‌னின் ச‌க‌ல‌ நிர்வாகிக‌ளும் க‌ல்ந்து கொள்ளும்ப‌டியும் கேட்டுள்ளார். 

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar